கணினியை இனங்காண்போம்.

மாதிரி வினாத்தாள் – 2026

பாடம் : தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
தரம் : 06
அலகு : 01 கணினியின் முக்கியத்துவம்
தலைப்பு : கணினியை இனங்காண்போம்.

பெயர்:……………………………………..

01. வெற்றிடங்களை நிரப்புக.

  1. கணினி ஒரு ______________ சாதனமாகும்.
  2. கணினி பணிகளை _____________ மற்றும் ___________ செய்து முடிக்க உதவுகிறது.
  3. கணினியால் அதிகளவிலான _________ சேமிக்க முடியும்.
  4. கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் _________ மற்றும் _________ மிச்சப்படுத்தப்படுகின்றன.

02. சரியாயின் (✓) எனவும் பிழையாயின் (✗) எனவும் அடையாளமிடுக.

  1. கணினி ஒரு இலத்திரனியல் சாதனமாகும். ( )
  2. கணினியால் மனிதனைப் போல சுயமாகச் சிந்திக்க முடியும். ( )
  3. கணினி கடினமான கணக்கீடுகளை எளிதாகச் செய்கிறது. ( )
  4. கணினியில் தகவல்களைச் சேமித்து வைக்க முடியாது. ( )
  5. கணினியைப் பயன்படுத்துவதன் மூலம் நேரம் மிகுதியாகும். ( )

03. சுருக்கமான விடை தருக.

எமது வீட்டில் அல்லது பாடசாலையில் கணினி எந்தெந்த பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது?


    Leave a Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top